ஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்!

௧. அறம் செய விரும்பு / 1. Lea to love virtue.
௨. ஆறுவது சினம் / 2. Control anger.
. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
௪. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
௫. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
௬. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
௭. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise leaing.
௮. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
௯. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
௰. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
௰௧. ஓதுவது ஒழியேல் / 11. Disce the good and lea.
௰௨. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
௰௩. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
௰௪. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
௰௫. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
௰௬. சனி நீராடு / 16. Shower regularly.
௰௭. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
௰௮. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
௰௯. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
௨௰. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
௨௰௧. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
௨௰௨. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
௨௰௩. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
௨௰௪. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
௨௰௫. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
௨௰௬. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
௨௰௭. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
௨௰௮. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
௨௰௯. இளமையில் கல் / 29. Lea when young.
௩௰. அரனை மறவேல் / 30. Cherish charity.
௩௰௧. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
௩௰௨. கடிவது மற / 32. Constant anger is corrosive.
௩௰௩. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
௩௰௪. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
௩௰௫. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
௩௰௬. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
௩௰௭. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
௩௰௮. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
௩௰௯. கேள்வி முயல் / 39. Lea from the leaed.
௪௰. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
௪௰௧. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
௪௰௨. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
௪௰௩. கெளவை அகற்று / 43. Don't vilify.
௪௰௪. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
௪௰௫. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
௪௰௬. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
௪௰௭. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
௪௰௮. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
௪௰௯. சூது விரும்பேல் / 49. Don't gamble.
௫௰. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
௫௰௧. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
௫௰௨. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
௫௰௩. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
௫௰௪. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
௫௰௫. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
௫௰௬. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
௫௰௭. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
௫௰௮. தீவினை அகற்று / 58. Don't sin.
௫௰௯. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
௬௰. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
௬௰௧. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
௬௰௨. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
௬௰௩. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
௬௰௪. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
௬௰௫. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
௬௰௬. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
௬௰௭. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
௬௰௮. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
௬௰௯. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
௭௰. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
௭௰௧. நூல் பல கல் / 71. Read variety of materials.
௭௰௨. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
௭௰௩. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
௭௰௪. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
௭௰௫. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
௭௰௬. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
௭௰௭. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
௭௰௮. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
௭௰௯. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self-incrimination.
௮௰. பீடு பெற நில் / 80. Follow path of honor.
௮௰௧. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
௮௰௨. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
௮௰௩. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
௮௰௪. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
௮௰௫. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
௮௰௬. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
௮௰௭. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
௮௰௮. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
௮௰௯. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
௯௰. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
௯௰௧. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
௯௰௨. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
௯௰௩. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubbo.
௯௰௪. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
௯௰௫. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
௯௰௬. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
௯௰௭. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
௯௰௮. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
௯௰௯. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
௱. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
௱௧. வித்தை விரும்பு / 101. Long to lea.
௱௨. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
௱௩. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
௱௪. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
௱௫. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
௱௬. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
௱௭. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
௱௮. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
௱௯. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

- ஔவையார்

#காந்தள்இயக்கம்   #kandhalmovement

Comments

Popular posts from this blog

தமிழ் மொழியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது எப்படி?